×

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

கடலூர்: கடலூர் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி மகேஸ்வரி(26). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. கர்ப்பமாக இருந்த மகேஸ்வரிக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அழகான மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. இதில் முதல் குழந்தை 1400 கிராம், 2வது குழந்தை 1300 கிராம், மூன்றாவது குழந்தை 900 கிராமும் இருந்தது.

The post ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Prakash ,Maeswari ,Melbatambakkam ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு