×

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டது: நீதிமன்றம் கருத்து

சென்னை: ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர் மரண வழக்கில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் கதவுகள் பொருத்தப்பட்டிருந்தால் பள்ளி மாணவனின் மரணம் தடுக்கப்பட்டிருக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களை ஓட்டுநர், நடத்துனர், பொதுமக்கள் எச்சரித்தாலும் இதுபோன்ற மரணங்கள் தொடர்வதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். 2015-ல் சென்னையில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய பள்ளி மாணவர் ஆகாஷ், படுகாயமடைந்து உயிரிழந்தார்.

The post ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டது: நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...