×

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கிரவாணிக்கு பத்மஸ்ரீ விருது

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கிரவாணிக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

The post ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கிரவாணிக்கு பத்மஸ்ரீ விருது appeared first on Dinakaran.

Tags : Grawanee ,President ,the Republic ,Fluvupati Murmu ,Gravany ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...