×

திருவள்ளுர் அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் அஜித் (24) வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

திருவள்ளுர்: திருவள்ளுர் அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் அஜித் (24) வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் அணுமைத்க்கப்பட்டு உடற்பயிற்சியாளர் அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post திருவள்ளுர் அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் அஜித் (24) வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tirupachur ,Ajith ,Tiruppachur ,Thiruvallur Government Hospital ,
× RELATED திருவள்ளூரில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு!!