×

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 12 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடலோரக் காவல்படை கப்பலில் உள்ள சிகிச்சை மையத்தில் 5 மீனவர்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

The post காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Karaikal ,Sri Lankan Navy ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்