கும்பம்

பழைய கசப்பான சம்பங்களையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்கள் சிலர் பணம்  கேட்டுதொந்தரவு தரு வார்கள். அசைவ உணவு விஷயங்களில் கவனம் தேவை. வீண்செலவுகள் அதிக மாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக  ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.