×

முத்தரசன் இன்று குமரி வருகை

நாகர்கோவில், மார்ச் 26: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று  (26ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தருகிறார். அவர் நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் உள்ள ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகின்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகிறார்.

Tags : Mutharasan ,Kumari ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...