×

ஒட்டன்சத்திரத்தில் இன்று மின்தடை

ஒட்டன்சத்திரம், மார்ச் 18: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கோட்டத்திற்குட்பட்ட தாழையூத்து மின் பீடரில் பராமரிப்பு பணிகள் மற்றும் நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுவதால் நகரத்திற்குட்பட்ட காந்திநகர், பழனி ரோடு, தாராபுரம் ரோடு, அண்ணாநகர், மூலசத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியாகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Tags : Otanchatra ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே டூவீலர் மோதி மான் பலி