தேனியில் ரூ.82.13 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்

தேனி: தேனி அருகே தப்புக்குண்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.82 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் 253.64 ஏக்கர் பரப்பளவில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நிர்வாக பிரிவு, கால்நடை மருத்துவமனை, கல்விப்பிரிவு கட்டிடங்கள், கால்நடை பண்ணை வளாகம், கால்நடை உற்பத்தி தொழில்நுட்பக் கூடம், பிரேத பரிசோதனைக் கூடம், சிற்றுண்டியகம், தனித்தனியாக மாணவ, மாணவியர் விடுதி என 19 கட்டிடங்கள் சுமார் 3 லட்சத்து 41 ஆயிரத்து 770 சதுர அடிப்பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடத்தை நேற்று சென்னையில் இருந்து தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா புதிய கட்டி

Related Stories: