பகிர்மான குழு நிர்வாகிகள் தேர்தல்

உடுமலை: பிஏபி பாசன திட்டத்தில், உடுமலை கோட்டத்தில் பாசன சபை பகிர்மான குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல், உடுமலை கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (10ம் தேதி) காலை 8  மணி முதல் நடக் கிறது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் இதை தெரிவித்துள்ளார்.

Related Stories: