பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள  பேச்சியம்மன் கோயில் கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் விமான கலசத்தில் ஊற்றப்பட்டது. இவ்விழாவில் ஆண்டிபட்டி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: