×

ராஜபாளையத்தில் நாளை மின்தடை

ராஜபாளையம், பிப்.21: ராஜபாளையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியார் உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தாலுகா ஆபீஸ், மச்ச மடம், ஆவாரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில்தெரு, திரோபதி அம்மன் கோவில்தெரு, ரயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்மந்தபுரம், தென்காசிரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளிலும் மேலும் ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள சேத்தூர் உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல் வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லம் கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என ராஜபாளையம் மின் பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

Tags : Rajapalayam ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி