திருத்துறைப்பூண்டி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம்

திருத்துறைப்பூண்டி,செப்.24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் 15வது நிதிக்குழுவில் ரூ.4.80 லட்சம் மதிப்பிட்டில் இலகு ரக வாகனம் நிறுத்துமிடம் கட்டும் பணி சில மாதங்களாக நடைபெற்று தற்போது நிறைவுபெற்றுள்ளது. இதனை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பொறியாளர் பிரதான் பாபு ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Stories: