வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

சிவகாசி, செப். 23: சிவகாசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் பெற்றது. தலைவராக பழனிச்சாமி, துணைத்தலைவராக ராஜ்குமார், செயலாளராக மதுசூதனன், துணைச்செயலாளராக பாண்டியராஜ், பொருளாளராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: