தேர்பேட்டை ஏரியில் தூய்மை பணி

ஓசூர், செப்.22: ஓசூர் மாநகராட்சியில் 150 தன்னார்வலர்கள் மூலம், தேர்ப்பேட்டை ஏரியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் அஜிதா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் கிருஷ்ண வேணி ராஜி, தில்ஷாத் ரஹ்மான், மண்டல தலைவர் புருஷாத்தமரெட்டி, பகுதி செயலாளர் திம்மராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு துாய்மை பணி மேற்கொண்டனர்.

Related Stories: