×

திருப்புவனத்தில் புதியரக நெல் விதைக்க விவசாயிகள் ஆர்வம்

திருப்புவனம், செப்.21:  திருப்புவனத்தில் புதிய ரக நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். திருப்புவனம் பகுதியில் தொடர் மழையாலும் வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்வதாலும் கண்மாய்களில் தண்ணீர்  இருப்பு அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மோட்டார் பம்ப் செட்   வைத்திருக்கும் விவசாயிகள் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நாற்றாங்கால் அமைப்பது, விதைப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புவனம் அருகே மணல் மேட்டை சேர்ந்த விவசாயி ஒருவர், ஆண்டிபட்டி வைகை அணை  வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வி.ஜி.

Tags : Tirupuvana ,
× RELATED திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்...