பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் ேகாயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

பெரம்பலூர்,ஆக.10: பெரம்பலூர் அகிலாண் டேஸ் வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற் று(9ம்தேதி) பிரதோஷத் தையொட்டி நந்திக்கு சிற ப்பு அபிஷேகம் நடைபெற் றது. பெரம்பலூர் நகராட்சி து றையூர் சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று (9ம்தேதி) பிரதோஷத்தை யொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பிரதோஷ கால வழி பாடு வெகு விமர்சை யாக நடைபெற்றது. விழா வில் திரளான பக்தர்கள், சிவனடியார்கள், கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வழிபாடுகளில் முன் னால் அறங்காவலர் வைத் தீஸ்வரன், உள்ளிட்டப் பலரும் திரளா ன பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Related Stories: