வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் மாற்றம்

கோவை, ஆக.6: தமிழகம் முழுவதும் போக்குவரத்துறையில் 16 வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள்  பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமரன், கோவை இணை ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கும், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் தனசேகர், கோவை தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளராகவும், திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேலுமணி, கோவை வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளராகவும்,  கோவை மேற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேலுமணியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories: