அம்மன் ஆட்டோவில் சலுகை மழை

கோவை: அசோக் லேலாண்ட் இலகு  ரக வாகன டீலரான அம்மன் ஆட்டோ, ஆடி மாதத்திற்கும், பருவமழைக் காலத்திற்கும் ஈடுஇணையற்ற சலுகைகளை வழங்கி வருகுகிறது.  அனைத்து எல்சிவி இலகுரக வாகனம் வாங்குவோருக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. தேவையான இடத்தில் சேவையை வாடிக்கையாளர்களின் இடத்திலேயே தர திட்டமிடப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான அனுபவமாக இருப்பதோடு, பயண நேரம், செலவு போன்றவைகளையும் மிச்சப்படுத்தும். அதோடு, நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் பயணிக்கும் அனுபவமும் வாடிக்கையாளர்கள் முன்பதிவின்போது பெறலாம். இந்த மாபெரும் சலுகையை பெற கோவையில் உள்ள அம்மன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டிற்கு வருகை தரலாம். மேலும், விபரங்களுக்கு, 95855-96680 என்ற தொலைபேசி எண்ணிலும்  sales@ammanauto.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: