×

தெற்காசிய லாத்தி போட்டி திண்டுக்கல் பள்ளி மாணவர் சாதனை


திண்டுக்கல், ஆக 4: நேபாளத்தில் தெற்காசிய லாத்தி போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் திண்டுக்கல் தனியார் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் மாணவர் தில்ஷாந்த் கலந்து கொண்டு தங்கம் பதக்கம் பெற்றார். இவரை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம். மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் தலைவர் ஞானகுரு, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, பட்டேல் ஹாக்கி அகாடமி நிறுவனர் ரமேஷ் பட்டேல், மாநில லாத்தி சங்க தலைவர் சுந்தர வடிவேல், மாவட்ட மல்யுத்த சங்கத்தலைவர் சகாய செல்வராஜ், மாவட்ட யோகா சங்க செயலாளர் ராஜகோபால், பள்ளி தாளாளர் நளினா, பள்ளிி முதல்வர் சினேகா லதா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags : Dindigul ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...