ஆசிரியர் மன்றம் சார்பில் கல்வி அலுவலரிடம் மனு

நாமகிரிப்பேட்டை, ஆக.4: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமகிரிப் பேட்டை ஒன்றிய கிளையின் சார்பில், வட்டார கல்வி அலுவலகத்தில் பல்வேறு 12 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம், மோகன்குமார், பழனிசாமி, ராமச்சந்திரன், பாரதி, லதா, ஜெகநாதன், கதிரேசன், கிருஷ்ணன், வினோத், பிரகாஷ், ஜெயவேல், சுந்தரம், மணி, செங்கோட்டுவேல், ரவிச்சந்திரன், சாந்தி, கௌரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: