×

காரியாபட்டி, மல்லாங்கிணறு திமுக நிர்வாகிகள் அறிவிப்பு

காரியாபட்டி, ஜூலை 30: காரியாப்பட்டி பேரூர் திமுக நிர்வாகிகள் அவைத்தலைவாரக லியாகத்அலி, பேரூர் செயலாளர் ஆர்.கே.செந்தில், துணைச்செயலாளர் சாய்பாபா, செந்தில்வேல், சின்னத்தங்கச்சி, பொருளாளா பழனி, மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், ஜீவராணி, ஒன்றிய பிரதிநிதி கணேஷ்ராசன், இராஜகோபால், கிருஷ்ணசாமி, ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, மல்லாங்கிணர் பேரூராட்சியில் அவைத்தலைவராக ராமமூர்த்தி, பேரூர் செயலாளராக முருகேசன், துணைச் செயலாளர்களாக முத்தாண்டி, பாக்கியராஜ், லெட்சுமி, பொருளாளர் பெருமாள் (எ) மலுவன், மாவட்ட பிரதிநிதி முருகேசன், சுபா, ஒன்றிய பிரதிநிதி ராமன், கோச்சடை வேலுச்சாமி, முனியாண்டி, சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Kariyapatti ,Mallanginaru ,DMK Executives ,
× RELATED காரியாபட்டி நகரில் தேங்கி கிடக்கும்...