இளையான்குடி பேரூராட்சி புதிய திமுக நிர்வாகிகள்

இளையான்குடி, ஜூலை 29: இளையான்குடி பேரூராட்சியில் திமுக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு, அவைத்தலைவர் அப்துல் ரசாக், நகரச் செயலாளர் நஜுமுதின், துணைச் செயலாளர்கள் அப்துல் ஜமால், மனோகரன், ரகுமதியா பேகம். பொருளாளர் நடா அன்வர் சதாத், மாவட்ட பிரதிநிதிகள் முகமது யாசின், செய்யது கான், ஒன்றிய பிரதிநிதிகள் அஜ்மல் கான், பசீர் அகமது, பாலமுருகன், செய்யது ஜலாலுதீன், பிஸ்மில்லாஹ் கான் ஆகியோர் இளையான்குடி பேரூராட்சி புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: