கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

கந்தர்வகோட்டை, ஜூலை 29: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தரன் (கிராம ஊராட்சி) தலைமையில் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை பற்றிய ஆலோசனையும், பணியின் தன்மையும் ஆணையர் ஊராட்சி செயலாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் வீடு கட்டும் பணியை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

Related Stories: