×

கும்பகோணத்தில் 234 குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கல்

கும்பகோணம், ஜூன் 7: கும்பகோணம் தொகுதியில் 234 குடும்பங்களுக்கு நேற்று எம்எல்ஏ அலுலவகத்தில், அரசின் குடும்ப அட்டைகளை, எம்எல்ஏ அன்பழகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் ஆர்டிஓ லதா, வட்ட வழங்கல் அலுவலர் பெர்சியா, தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான அசோக்குமார், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் கவிதா ராம்மோகன்ராஜ், மாநகர திமுக பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்ட, கிளை நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...