இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல்

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: களக்காடு (தெற்கு - வடக்கு), வள்ளியூர் (வடக்கு, தெற்கு), ராதாபுரம் (கிழக்கு, மேற்கு) ஆகிய 14 ஒன்றியங்களுக்கான தேர்தலை நடத்த தலைமைக் கழக பிரதிநிதியாக பார் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (6ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் இந்த ஒன்றியங்களுக்கான பதவிகளுக்கு பாளை மகாராஜநகரில் உள்ள நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தலைமைக் கழக பிரதிநிதியிடம் விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துடன் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.

Related Stories: