வில்லூரில் இன்று மின்தடை

திருமங்கலம்: டி.கல்லுப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி மின்பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையில் பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்: புளியம்பட்டி, வில்லூர், கெஞ்சம்பட்டி, உபரி, முத்தரப்பன்பட்டி, முனியாண்டிபுரம், போலம்பட்டி, நல்லிவீரன்பட்டி, கவசக்கோட்டை, காரைக்கேணி, குச்சம்பட்டி, சத்திரப்பட்டி, ரெட்டியப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும் என திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: