×

தமிழின தலைவர் டாக்டர் கலைஞருக்கு 99வது பிறந்தநாள்

முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான டாக்டர்  கலைஞர், தனது 14வது வயதிலேயே பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். மிக சிறந்த மேடை பேச்சாளர், நாடகாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், சிறந்த அரசியல் தலைவராக திகழ்ந்தவர்.இந்திய அரசியலில் பல பிரதமர்களையும், குடியரசு தலைவர்களையும் உருவாக்கி அரசியல் களத்தில், சட்டமன்ற தேர்தலில் 13முறை வெற்றிகண்டு அரும்பெரும் பணியாற்றிய அன்புத்தலைவர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளை உலக தமிழர்கள் எல்லோரும் கொண்டாடும் இந்நாளில், தமிழக  முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி மேலும் சிறக்க சூளுரைப்போம்.

Tags : Dr. ,Kalaignar ,
× RELATED டாக்டர் அகர்வால்ஸ் கண்...