×

கம்பத்தில் கருப்பையா பிள்ளை ஜூவல்லரி திறப்பு விழா

கம்பம்: கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் மிக பிரமாண்டமான புதிய உதயமாக கம்பம் கருப்பையாபிள்ளை நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கடை நிறுவனர் ஜெயந்திகோபால் தலைமை தாங்கினார். கடை உரிமையாளர் ராஜாசெல்வக்குமார்-இந்துமதி தம்பதியினர் விற்பனையை துவக்கி வைத்தனர். கடை உரிமையாளர் கூறும்போது, எங்களிடம் 916 கேடிஎம் ,ஹால்மார்க் நகைகள் மற்றும் ஆண்டிக், குந்தன், பொல்கி நகைகள், புதிய மாடல்கள் குறைந்த சேதாரத்துடன் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.திறப்பு விழா நிகழ்ச்சியில் அரசியல் முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Uterine Child ,Pole ,
× RELATED நிலவுக்கு சென்ற அமெரிக்காவின் லேண்டர் செயல்பாட்டை நிறுத்தியது