×

வியாபாரிகள் பொதுக்குழு கூட்டம்

திண்டுக்கல், மே 26: திண்டுக்கல் சந்தை ரோடு அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் மனோகரன் வரவேற்றார். சங்கச் செயலாளர் வீரபாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பிரபாகரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். இதில் நிர்வாகிகள் முகமதுஹ்னீப், பெரிய ராஜா, வெங்கடேசன் வாழ்த்திப் பேசினர். துணைச்செயலாளர் பொன் ராஜன் நன்றி கூறினார்.

Tags : Merchants General Meeting ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு