துபாய், தாய்லாந்துக்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி

சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் தாய்லாந்து  விமானத்தில் ரூ.50.71 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை கடத்திய சென்னையை சேர்ந்த  நிஜாமுதீன்(29), ராஜாமுகமது(31), ஜாகீர் உசேன்(24), புகாரி(27), திருச்சியை சேர்ந்த விஷ்ணு சாகர்(32) ஆகியோரை அதிகாரிகள்  கைது செய்து விசாரிக்கின்றனர். 

Related Stories: