கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு இந்திய விமானப்படை தேர்வு குறித்த விழிப்புணர்வு: கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு இந்திய விமானப்படை தேர்வு குறித்த அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. ஏர்மேன் தேர்வு இந்திய விமானப்படை தேர்வுகள் எழுத விருப்பம் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKvsNW8m WFlk0jcOIVm-G4Md1N NQDSlMBC MXXdOXhu-G0jag/viewform? vc=0&c= 0&w=1&flr=0 கொடுக்கப்பட்டுள்ள Google Forms - Link ஐ பயன்படுத்தி தங்களின் சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். தங்களது சுய விவரங்களை உள்ளீடு செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044-27237124 என்ற தொலைபேசி மூலமோ அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: