தேவகோட்டை நகராட்சிக்கு புதிய ஆணையாளர்

தேவகோட்டை, மே 21: தேவகோட்டை நகராட்சி ஆணையாளராக இருந்த அசோக்குமார் மாறுதலாகி தற்போது புதிய ஆணையாளராக சாந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். நகராட்சி மானேஜர் தனலெட்சுமி அறிமுகம் செய்து வைத்தார். நகர்மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் வரவேற்றனர்.

Related Stories: