புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளருக்கு சான்றிதழ்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

வத்திராயிருப்பு, மே 20: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளருக்கான 15வது உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. மீண்டும் போட்டியின்றி புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளராக சாந்தாராம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கான சான்றிதழை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கி வாழ்த்து ெதரிவித்தார். தேர்தல் ஆணையர் சீனிவாசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றிய திமுக செயலாளர் முனியாண்டி உள்பட ஏராளமான திமுக வினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: