ரெங்கநாத சுவாமி கோயில் தேரோட்டம் கரூர் பகுதியில் இன்று மின்தடை

கரூர், மே 14: கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் துணை மின்நிலையத்துக்குட்பட்ட லைட்ஹவுஸ் பீடாவில் உள்ள திண்டுக்கல் ரோடு, மேட்டுத்தெரு, தெற்குத் தெரு, மக்கள் பாதை, வஞ்சியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(14ம் தேதி) காலை 7.30மணி முதல் 9.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: