ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினராக பழநி தொழிலதிபர் தேர்வு செய்யப்பட்டார்

பழநி, மே 11: பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவராக இருப்பவர்  ஜே.பி.சரவணன். தொழிலதிபர். இவர் தென்னக ரயில்வே மதுரை மண்டல ஆலோசனைக்குழு  உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னக ரயில்வேயின் மதுரை வணிக  பிரிவு மேலாளர் பிரச்சனா செகரிடி இதற்கான சான்றினை வழங்கினார்.  ஆலோசனைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஜே.பி.சரவணனை வணிகர் சங்க  பேரமைப்பின் நிர்வாகிகள், நகர முக்கிய பிரமுகர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: