×

இந்த அட்சய திருதியைக்கு ஜோஸ் ஆலுக்காஸில் மிகச் சிறந்த சலுகைகள்

சென்னை: இந்த அட்சய திருதியைக்கு ஜோஸ் ஆலுக்காஸில் மிகச் சிறந்த சலுகைகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யத்தின் சுப ஆரம்பமான ஆட்சய திருதியை அன்று, ஜோஸ் ஆலுக்கஸில் தங்க நகை வாங்கினால் வெள்ளி நாணயங்களை இலவசமாக பெறலாம். இந்நாளில், அனைத்து ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம்களிலும், மிக அதிகளவில் தங்கம் மற்றும் வைர நகைகளின் புத்தம் புதிய நவீன வடிவிலான ஏராளமான நகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. வைர நகைகள் மீது 20 %, பிளாட்டினம் நகைகளுக்கு 7% தள்ளுபடி வழங்கப்படும். உங்கள் பழைய நகைகளை மாற்றி புதிய நகைகள் வாங்கி கொள்ளலாம். அட்சய திருதியை அன்று ஜோஸ் ஆலுக்காஸின் ஷோரூம்கள் காலை 7.30 மணி முதல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jose Alucas ,Atsya Tritiya ,
× RELATED ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் விஜய் நீதிமன்றத்தில் ஆஜர்..!!