×

போடி ஜிஹெச்சில் ஐ.சி.யூ பிரிவு துவக்கம்

போடி, ஏப். 28: மக்கள் நலனை கருத்தில் கொண்டு, போடியில் அரசு பொது மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவை நேற்று சுகாதாரத்துறை மாவட்டஇணை இயக்குனர் டாக்டர்பரிமளாதேவி திறந்து வைத்தார்.அப்போது சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் அன்புச்செழியன், போடி அரசு பொது மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Bodi GH ,
× RELATED போடி ஜிஹெச்சில் குடும்பநல அறுவை...