அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அமைப்பு கூட்டம்

ஜெயங்கொண்டம், ஏப்.25:குருவாலப்பர்கோவில் ஊராட்சி கரைமேட்டு பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவராக சேகர், துணை தலைவாராக மணிமேகலை, செயலாளர் அன்பழகன் துணை செயலாளராக, சீனிவாசன், பொருளாளராக வள்ளி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்aப்பட்டனர். மேலும் இதில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல், ஒன்றிய செயலாளர் .வெங்கடாசலம் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories: