பெரம்பலூர் மாவட்டத்தில் 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல்

பெரம்பலூர், ஏப். 21: பெரம்பலூர் மாவட்டத்தில் காலி யாக உள்ள 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் ப ணியிடங்களுக்கு ஊழியர் கள் தேர்வுக்கான நேர்கா ணல் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கால்ந டை பராமரிப்பு உதவியாள ர் பணியிடங்களுக்கு ஊழி யர்கள் தேர்வுக்கான நேர் காணல், பெரம்பலூர் புது பஸ்டாண்டு எதிரே உள்ள கால்நடை மருந்தக வளாக த்திலுள்ள கால்நடை பராம ரிப்புத்துறை மண்டல இ ணை இயக்குனர் அலுவல கத்தில் 19ஆம் தேதி தொட ங்கியது. இந்த நேர்காணல் 22ஆம்தேதிவரை நடைபெ றுகிறது.

இப்பணிக்கு விண்ணப்பித் தோருக்கு நேர்காணலுக்கா ன அழைப்பாணையில் கு றிப்பிடப்பட்டு தேதி மற்றும் நேரத்தில் தங்கள் விண்ண ப்பத்தில் தெரிவித்துள்ள தகுதிகளுக்கான அனைத் து ஒரிஜினல் சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை அரச லுடன் கலந்துகொள்ள வே ண்டுமென அறிவிக்கப்பட் டிருந்தது. இதன்படி நடைபெற்ற நேர் காணலுக்கு வந்திருந்தவர் கள் நீண்ட வரிசையில் கா த்திருந்து நேர்காணலில் கலந்து கொண்டனர். பெர ம்பலூர் மாவட்ட கால்நடை துறை மண்டலஇணை இய க்குனர் சுரேஷ் கிறிஸ்டோ பர் தலைமையில், துணை இயக்குனர் குணசேகர், உத வி இயக்குனர் மும்மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையி ல் 6 மருத்துவர்கள் கொண் ட குழுவினர் சான்றிதழ் சரி பார்ப்பு, கால்நடைகளைக் கையாளும் திறன்அறிதல், சைக்கிள் ஓட்டும் திறனறி தல் மற்றும் நேர்காணலை நடத்தினர். நேர்காணலுக் கான கண்காணிப்பு அலு வலராக நியமிக்கப்பட்டுள் ள பெரம்பலூர் மாவட்ட பிற் படுத்தப் பட்டோர் நலஅலுவ லர் ரமணகோபால் நேர்கா ணலைஆய்வுசெய்தார். 400 பேர்களுக்கு அழைப்புக் கடி தம் அனுப்பப்படிருந்தது. அ தில்267பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: