×

போக்சோவில் டிரைவர் கைது

பழநி, ஏப்.19: பழநி அருகே உள்ள பச்சளநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னமணி (22), கார் டிரைவர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு 11ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் ஆயக்குடி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னமணியை கைது செய்தனர்.

Tags : Pokmon ,
× RELATED வீட்டில் தங்கி இருந்த போது 14 வயது...