பந்தலூர், ஏப்.14 : கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொளப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான குறிஞ்சிநகர்,நெல்லியாளம் டேன்டீ, சேரங்கோடு டேன்டீ,கருத்தாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சென்று வருகின்றனர். கடந்த காலங்களில் இரண்டு மருத்துவர்கள் இருந்து வந்த நிலையில் தற்போது மருத்துவர்கள் இல்லாமல் மேயர் குறைகளை கேட்டறிந்தார்

