×

குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை செயல்படாது

நாகர்கோவில், ஏப்.13:  குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் ஏப்ரல் 14ம் தேதி (நாளை) குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள்  மற்றும் எப்எல்1, எப்எல்2, எப்எல்3, எப்எல் 3ஏ, எப்எல்3 ஏஏ உரிமம் பெற்ற மதுபான கூடங்கள்  செயல்படாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tasmag ,Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து