×

சாத்தூர் நகர்மன்ற கூட்டம்

சாத்தூர், ஏப்.12: சாத்தூர் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் குருசாமி, துணைத்தலைவர் அசோக் ஆகியோர் தலைமை வகித்தனர். நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களும், நகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Sattur Town Council Meeting ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...