சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.5: தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக சீர்மரபினர் நலச் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூ வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘10.5 சதவீத இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். டிஎன்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

Related Stories: