×

முத்துப்பேட்டை பேரூராட்சியில் நியமனக்குழு உறுப்பினராக திமுக கவுன்சிலர் தேர்வு

முத்துப்பேட்டை, ஏப். 2: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியில் நியமன குழு மற்றும் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் நியமன குழு உறுப்பினராக சிவஅய்யப்பன்(திமுக) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக சரிபாபேகம்(காங்கிரஸ்), தமிழழகன்(திமுக), நஜிமா(மமக), பாலசுப்பிரமணியன்(திமுக) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : DMK ,Muthupet ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...