பகத்சிங் நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி,  மார்ச் 25: தர்மபுரி நேரு யுவகேந்திரா மற்றும் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் இணைந்து பகத்சிங் நினைவுநாள் நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தின. இந்நிகழ்ச்சியில், பகத்சிங் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி, உறுதிமொழி ஏற்கப்பட்டது.இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் மற்றும் நேரு யுவகேந்திரா வேல்முருகன், கபில்தேவ் முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: