×

பெரம்பலூர் கலெக்்டர் அலுவலகம் பின்புறம் அரசு வாகனங்கள் நிறுத்த மேற்கூரை அமைக்க வேண்டும் வாகனஓட்டுனர் சங்கம் கோரிக்ைக

பெரம்பலூர்,மார்ச்25:பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசு வாகனங்களை நிறுத்த மேற்கூரை அமைத்துத்தர வாகன ஓட்டுநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர்கள் சங்க மாவட்டத் தலைவர் சகா தேவன், மாவட்ட செயலாள ர் வாசுதேவன், பொருளா ளர் மார்க்கண்டன் மற்றும் டிரைவர்கள் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர்  வெ ங்கட பிரியாவிடம் அளித்து ள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகப் பெருந் திட்ட வளாகத்தில் அரசுத்து றை வாகனங்கள் நிறுத்து வதற்காக அமைக்கப்பட்டி ருந்த மேற்குப் பகுதியில் பொது மக்கள் குறைதீர்க் கும் கூட்டங்கள் நடத்தப் பய ன்படுத்தப்படுவதால் அ னைத்து வாகனங்களும் எவ்வித பாதுகாப்பும் இன் றி வெயிலில் நிறுத்தப்படுகின்றன.

இதனால் கலெக் டர் அலுவலக கட்டிடத்தின் பின்புறம் அரசு வாகனங்க ளை நிறுத்துவதற்கு மேற் கூரை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அரசுத்துறை வாகனங்க ளில் சிறுபழுதுகள் உள்ளி ட்டவை சரிசெய்ய திருச்சி யில் இருந்து வரும் நடமாடு ம் பணிமனை வாகனத்தை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதா னத்தில் நிறுத்தாமல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கொண்டு வந் து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுத்துறை வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு 2012ஆம் ஆண்டு எளம்பலூரில் ஒ துக்கப்பட்ட நிலத்தில் குடி யிருக்க ஏதுவாக வீட்டும னை பட்டா விரைந்து வழங் க நடவடிக்கை எடுக்க வே ண்டும் என அந்தக் கோரிக் கை மனுவில் தெரிவித்துள் ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா பரிசீலித்துநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : Motorists Association ,Perambalur Collector's Office ,
× RELATED பணி வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர்...