×

கப்பலூரில் மின்தடை

திருமங்கலம் : திருமங்கலம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு வெளியிட்டு அறிக்கை, கப்பலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 19ம் தேதி நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கப்பலூர், சிட்கோ, தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறி நகர், பிஆர்சி காலனி, கப்பலூர் ஹவுசிங்போர்டு, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை ஏற்படும்.

Tags : Kappalur ,
× RELATED கப்பலூர் சிட்கோவில் நலத்திட்ட உதவி வழங்கல்: அமைச்சர் பங்கேற்பு