×

ஈரோடு கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு

ஈரோடு, மார்ச் 17:   திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பணியாற்றி வந்த கே.ராஜ்குமார், ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர், ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags : Erode Co-operative Societies ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்